தே.மாதவராஜ், கோயமுத்தூர்
ரகசியங்களை யாரிடம் முதலில் சொல்லக்கூடாது?
ரகசியம் என்றாலே யாரிடமும் சொல்லக்கூடாது. முதலில், இரண்டாவது என்று வகைப்படுத்தவெல்லாம் தேவையில்லை. பெண்களிடம் ரகசியத்தைச் சொல்லக்கூடாதென ஒரு மரபான நம்பிக்கையிருக்கிறது. அதில் எந்த உண்மையும் இல்லை. ஆண், பெண் இரு தரப்பில...
Read Full Article / மேலும் படிக்க,