ராங்கால்- மாணவர்கள் பாஸ்! அரசாங்கம் ஃபெயில்! கோட்டையில் அமைச்சர்கள் மோதல்! முதல்வர் பதவிக்கு குறி!
Published on 10/06/2020 | Edited on 12/06/2020
""ஹலோ தலைவரே, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ரத்துன்னும், தேர்வை எழுத இருந்த மாணவர்கள் அனைவரும் "ஆல் பாஸ்'ன்னும் எடப்பாடி அரசு இறங்கி வந்து அறிவிச்சதில், மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட ஆரம்பிச்சிருக்காங்க.''
""ஆமாம்பா, மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்புன்னு உயர்நீதி மன்றம் கிடுக்கிப்பிடி ...
Read Full Article / மேலும் படிக்க,