குழந்தைகளுக்கு உரிமையும் இல்லை! பாதுகாப்பும் இல்லை!
Published on 10/06/2020 | Edited on 10/06/2020
வயது வித்தியாசமின்றி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பரவுகிறது கொரோனா. ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் வரவேற்பு இல்லம் மற்றும் காப்பகத்தில் இருந்த 55 சிறார்களில் 35 சிறார்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர...
Read Full Article / மேலும் படிக்க,