வன்மம் கொண்டோருக்கு எதிராக முற்போக்காளர்கள் ஒன்றிணைய வேண்டும்! -பா.செயப்பிரகாசம்
Published on 10/06/2020 | Edited on 10/06/2020
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துக் களம்கண்ட மதுரை மாணவப் போராளி. இடதுசாரி சிந்தனையுடன் தமிழ்ப் படைப்புகளை வழங்கி வருபவர் களச் செயற்பாட்டாளர். எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். தன்னை நோக்கி இலக்கிய உலகில் இருந்து ஏவப்படும் கணைகளை துணிந்து எதிர்கொண்டு, சட்டரீதியான நடவடிக்கைகளுக்கும் தயாராகிவரும் அவர...
Read Full Article / மேலும் படிக்க,