650 டெண்டர்! 5500 கோடி ரூபாய்! வாரிச் சுருட்டும் முதல்வர் துறை!
Published on 10/06/2020 | Edited on 10/06/2020
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் ஊழல்கள் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன. ஒரே வாரத்தில் 650-க்கும் மேற்பட்ட டெண்டர்களை அறிவித்து காண்ட்ராக்ட்டை ஒப்படைக்கும் பணிகளில் அதிதீவிரம் காட்டி வருகிறார்கள் துறையின் உயரதிகாரிகள்.
தமிழக நெடுஞ்சாலை துறையின் தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்த...
Read Full Article / மேலும் படிக்க,