கர்ப்பிணி யானை படுகொலை! அரசியல் சூறாவளியில் கேரளா!
Published on 10/06/2020 | Edited on 10/06/2020
ஐய்யோ மனிதர்களே... என் வயிற்றிலிருக்கும் பிஞ்சுக்காக உணவு கிடைக்குமா என்று உங்களிடம் தும்பிக்கையை நீட்டி யாசகம் தானே கேட்டேன். அந்த நம்பிக்கையை சிதைத்ததுடன் நில்லாமல், என் தும்பிக்கையையும் வாயையும் சிதைத்து விட்டீர்களே. நீங்கள் வாழும் இந்த மண்ணில் என் பிஞ்சுவை விட மனமில்லை. என் வயிற்றில...
Read Full Article / மேலும் படிக்க,