கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு 77பேருந்துகளில் பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமா?
மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இரவோடு இரவாக ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தவர்கள் ஆளும் நாட்டில் எதுவும் சாத்திய மாகலாம். ஆனால், பேருந்துகளில் தற்போதைய தேவை, பேருந்துகளில் பணமில்லா பரிவர்த்தனை இல்லை. ...
Read Full Article / மேலும் படிக்க,