கடத்தல் பஜாரில் இது புதுசு என்றாலும் ஹைடெக் முறையிலான கடத்தல் என்கிறார்கள் கேரள போலீசார், இதனைக் கண்டுபிடிக்க மூளையைக் கசக்கவேண்டும் என்கிறார்கள் ஆச்சர்யமும் அதிசயமுமாய்.
தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தின் புளியரை வனப்பகுதியை ஒட்டி கேரளாவின் நுழைவாயில் அமைந் துள்ளது. இரண்டு எல்லைப்புறங்க...
Read Full Article / மேலும் படிக்க,