ஓய்வுபெற்ற ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பதற வைத்துக்கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக் குரல்கள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக, கடலூர் மாவட்டம் மங்களூர் வட்டாரத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் கள் பலரும், கல்வித் துறை வழங்கவேண்டிய பணப் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று பரிதவிக்கின்றனர்....
Read Full Article / மேலும் படிக்க,