சுற்றி நின்று அடித்த போலீஸ்! அதிர்ச்சியுடன் நேரில் பார்த்த வக்கீல்கள்!
Published on 09/07/2020 | Edited on 11/07/2020
அப்பாவும் மகனும் அடித்து துவைக்கப்பட்ட வேளையில், அதே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வேறொரு வழக்கிற்காக வந்திருந்த இரண்டு வழக்கறிஞர்கள் பற்றிய தகவல் கிடைக்கவே, பலகட்ட முயற்சிக்குப்பின் தொடர்பு கொண்டோம். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மிகுந்த கவனத்துடனும், சட்ட அணுகுமுறையுடனும் நடந்ததை...
Read Full Article / மேலும் படிக்க,