15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் ஓய்வூதியத்திற்காக வறுமையிலும் முதுமையிலும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். கடலூர் மாவட்ட காவல் துறையில் 40 வருடங்களாக தூய்மை பணியாளராக இருந்து வந்த பலராமன்(62), கடந்த 31.01.2019 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார். தினக்கூலியாக பணி...
Read Full Article / மேலும் படிக்க,