அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72அண்ணாத்த படம் எப்படி அண்ணாத்தே?
அடை மழை நேரத்தில் ஒரு டீக்கடை மட்டும் திறந்திருந்தது. எப்போதும் அங்கே சுவையான தேநீர் கிடைக்கும். ஆனால், இந்த முறை பழைய பால். சர்க்கரை டப்பா காலி. டீத்தூளில் சாயம் ஸ்ட்ராங்காக இறங்கவில்லை. அதனால் என்ன? அடைமழை நேரத்தில் ...
Read Full Article / மேலும் படிக்க,