சி.எம்.கிட்ட பேசிட்டார் அமைச்சர் போஸ்டிங்குக்கு 2 லட்சம் முதல்வர் செக்யூரிட்டி ஆஃபீஸர் மனைவியின் ஆடியோ அம்பலம்!
Published on 22/10/2020 | Edited on 24/10/2020
ஆண் நர்ஸுகளின் பணி நிரந்தரத்துக்காக தலா 4 லட்ச ரூபாய் என 8 கோடி ரூபாய் வசூல்வேட்டை நடத்திக் கொண்டிருக்கும் பிரத்யேக தகவலை நக்கீரன் ஆவணங்களுடன் அம்பலப்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே, "பெண் நர்ஸ் பணியிடத்துக்காக 2 லட்ச ரூபாய்வரை லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். அமைச்சர்கிட்ட பேசிட்ட...
Read Full Article / மேலும் படிக்க,