எஸ்.மோகன், கோவில்பட்டிஜெயிலில் இருந்து சசிகலா வந்ததும், ஜெயலலிதா இடத்தை நிரப்புவாரா?
யாருடைய இடத்தையும் யாரும் நிரப்புவதில்லை. அவரவருக்கான செயல்பாடுகளால் தங்களுக்கான இடத்தை அடைய முடியும். அத்துடன், தற்போது ஜெயலலிதாவின் இடம் என்பது மெரினா கடற்கரை என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.அயன்புரம் ...
Read Full Article / மேலும் படிக்க,