Published on 04/10/2022 (17:39) | Edited on 14/10/2022 (15:14)
45-ஆவது சர்க்கம்
"சீதையை வனத்தில் விட்டு வா!"
பதைபதைக்கும் உள்ளத்துடன் இருந்த சகோதரர்களைப் பார்த்து பொலிவிழந்த முகத்துடன் இராமன், "நன்மையே விளையட்டும். அனைவரும் கேளுங்கள். சிந்தனையை சிதறவிடாதீர்கள். சீதையைப் பற்றியும் என்னைப் பற்றியும் நகரமக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதைக் கூறுகிற...
Read Full Article / மேலும் படிக்க