Published on 04/10/2022 (16:20) | Edited on 14/10/2022 (15:12)
என் நண்பரும் திரைப்பட இயக்குநருமான வி. சேகர் "திருக் குறள் முன்னேற்றக் கழகம்' என்ற அமைப்பை வைத்துக்கொண்டிருந் தார். அதில் அங்கம்வகிக்கும் ஒரு நபரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். வேலாயுதம் என்னும் பெயர்கொண்ட அவர் என்னிடம் அன்பாகப் பழகினார்.
ஒருமுறை என்னுடைய ஜோதிட ஆய்வுக்காக அவரிடம் ஒரு...
Read Full Article / மேலும் படிக்க