Published on 04/10/2022 (17:48) | Edited on 14/10/2022 (15:15)
கல்லால மரத்தின் கீழிருந்து அருள்பா-க்கும் யோகக்கடவுளாம் ஞானகுரு திருவடிவத்தை, ஞானமும் வித்தைகளில் பாண்டித்யமும் வேண்டுவோர் வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு சிவாலயத்திலும் கருவறைக் கோட்டத்தின் வெளியில் தென்முகமாக அமர்ந்து அருள்பாலிக் கும் இவரை தட்சிணாமூர்த்தி என்பர். இவ்வுருவுடன் குடும்ப ஒற்று...
Read Full Article / மேலும் படிக்க