Published on 04/10/2022 (16:43) | Edited on 14/10/2022 (15:12)
பல்தேவ்ஜி மந்திர்... இந்த ஆலயம் உத்தரப் பிரதேசத்தில் இருக்கிறது. இங்கு பலராமர் குடி கொண்டிருக்கிறார். மதுரா விலிருந்து 21 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது. இவ்வாலயம் இருக்கும் ஊரின் பெயர் தாவூஜி. அதனால் இந்தக் கோவிலுக்கு "தாவூஜி மந்திர்' என்றொரு பெயரும் உண்டு. "ஈட்டா- மதுரா சாலை'...
Read Full Article / மேலும் படிக்க