Published on 04/10/2022 (15:22) | Edited on 14/10/2022 (15:11)
பச்சையம்மன் கிராம தெய்வங்களில் ஒருவராக வழிபடப்படுபவள். இந்த அன்னையைக் குறித்து பல்வேறு கதைகள் உள்ளன.
கங்காதேவி ஒரு மன்னனின் மகளாகப் பிறந்து பச்சையம்மனாக சிவபெருமானை வழிபட்டாள் எனவும்; பார்வதிதேவி சிவபெருமானின் இடபாகத்தில் இடம்பெற பச்சை வண்ணத்தில் தவம் மேற்கொண்டாள் என்றும்; சூரகோப...
Read Full Article / மேலும் படிக்க