Published on 04/10/2022 (16:11) | Edited on 14/10/2022 (15:12)
மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் தொடக்கத் தில் ராசிக்கு 2-ல் இருக்கிறார். 9-ஆம் தேதி முதல் மிதுன ராசிக்கு மாறுகிறார். சுயசாரத் தில் (மிருகசீரிடம்) சஞ்சாரம். செவ்வாய்க்கு 3-ஆமிடம் நல்ல இடம். முன்னேற்றப் பாதையில் செல்லும் வழிவகைகள் அமையும். 10-ஆமிடத்தையும் 10-க்குடையவரையும் செவ்வாய் பார்க்கிற...
Read Full Article / மேலும் படிக்க