Published on 15/04/2023 (16:43) | Edited on 15/04/2023 (16:47)
நீ என் காதலின் சின்னம்.
என் முல்லைக் கொடிக்குப் படர இருக்கும் வயதான தேன்மா நீதான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு அரசனைச் சுற்றி நிலவக்கூடிய கவலை களின் வெளிப்பாட்டுடன் நீ எனக்கு முன்னால் தோன்றினாய்.
உன்னை மடியில் படுக்க வைத்து, உன் காயங்களை உலர வைக்கவும் உன் களைப்பைப் போக்கவும் நான் விரும்பினேன்....
Read Full Article / மேலும் படிக்க