Published on 15/04/2023 (18:26) | Edited on 15/04/2023 (18:30)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
-என்பார் வள்ளுவர். இதன் பொருள், மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக்கூடாது. அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு செய்ய அறமே இறங்கி வந்து அவனை முற்றுகையிடும் என்பதாகும்.
வள்ளுவரின் இந்த எச்சரிக்கை பிரதமர் மோடி தரப்புக்கு...
Read Full Article / மேலும் படிக்க