முதல்வர் ஸ்டாலின் - 70 சென்னை, மதுரையை வியக்க வைத்த வரலாற்றின் குரல்!
Published on 15/04/2023 (17:56) | Edited on 15/04/2023 (18:04) Comments
தன்னைப் பற்றிய வரலாற்றுப் புகைப்படங்களை முதல்வர் ஸ்டாலின் மலரும் நினைவுகளோடு ரசித்துப் பார்த்தார். அங்கே அமைக்கப்பட்டிருந்த மிசாக்கால சிறைக் கொட்டடிக்குள் சற்று நேரம் அமர்ந்து அந்த நாட்களின் துயரத்தை அசைபோட்டார். அங்கிருந்த குறிப்பேட்டில் பார்வையாளர்கள் எழுதிய குறிப்புகளை எல்லாம் ஆற அமர...
Read Full Article / மேலும் படிக்க