தாங்கள் கடந்து வந்த பாதையைப் பற்றிக் கூறுங்கள்?
90-களில் நாளிதழ்கள் மற்றும் இலக்கிய- வெகுஜன இதழ்களான விகடன், குமுதம், கல்கி, வாசுகி, மாலைமதி, இனிய உதயம், இதயம் பேசுகிறது போன்றவற்றுக்கு வாசகர் கடிதம் எழுத ஆரம்பித்து, துணுக்குகள், கவிதைகள், சிறுகதைகள் என வளர்ந்தது. அப்போது சேலத்தில் இயங்க...
Read Full Article / மேலும் படிக்க