Published on 15/04/2023 (16:28) | Edited on 15/04/2023 (16:35)
வழியில் சந்தித்த அறிமுகமற்ற மனிதர் கேட்டார்: "உங்களுடைய பெயர் என்ன?''
"போதவிரதன்...''
"என்ன காரணத்தால..?''
அந்தக் கேள்வி போதவிரதனைக் கோபம்கொள்ள வைத்தது. பதில் கூறாமல் அவர் நடந்தார். சிறிது தூரம் நடந்தபிறகு, அவருக்கு என்னவோபோல இருந்தது. திரும்பி நடந்து அவர் அறிமுகமற்ற மனிதரைப் பிடித்தார்...
Read Full Article / மேலும் படிக்க