Published on 15/04/2023 (17:04) | Edited on 15/04/2023 (17:06)
ரயில் பாதைக்கு அருகில் அணிவகுத்து வரும் அந்த வாத்துகளின் கூட்டத்தைப் பார்த்ததும் கார்த்தியாயினி கேசவனை நினைத்தாள். இப்போது கேசவன் காஷ்மீரின் ஏதாவது மலையோரத்தில் அணிவகுப்பு முடிந்து முகாமிற்குத் திரும்பிக்கொண்டிருப்பான்.
கேசவனின் இறுதிக் கடிதத்திலிருந்த சில வரிகளை அவள் மனப்பாடம் செய்துவை...
Read Full Article / மேலும் படிக்க