Skip to main content

அமெரிக்க டிக்டாக்கில் 3.80 லட்சம் வீடியோக்கள் நீக்கம்!

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

america tiktok 3 lakhs videos removed

 

அமெரிக்காவில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருந்த 3.80 லட்சம் வீடியோக்களை நீக்கியது டிக்டாக் நிறுவனம். விதிகளை மீறி செயல்பட்ட 1,300 டிக்டாக் பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும், 64,000 கருத்துகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்