Skip to main content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Published on 03/11/2018 | Edited on 03/11/2018
 Water Inflow increase in Mettur dam

 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4130 கன அடியிலிருந்து 5548 கனஅடியாக அதிகரித்துள்ளது.

 

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.090 அடி. நீர் இருப்பு 62.383 டி.எம்.சியாக உள்ளது.

சார்ந்த செய்திகள்