Published on 02/02/2019 | Edited on 02/02/2019
![Udumalai Kausalya Suspended !!](http://image.nakkheeran.in/cdn/farfuture/AhIvz6QA0tqeDXdWfCzY8B1P_N4VlW0dc-bii5YGpWI/1549105024/sites/default/files/inline-images/123456.jpg)
நீலகிரி குன்னூரில் உள்ள வெலிங்டன் கண்டோன்மென்டில் இருந்து உடுமலை கவுசல்யா கிளார்க் பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றச்சாட்டில் உடுமலை கவுசல்யா பணியிடை நீக்கம் செய்தது வெலிங்டன் கண்டோன்மென்ட் நிர்வாகம்.