![Those who have passed struggle for the appointment order](http://image.nakkheeran.in/cdn/farfuture/QfK-TYdxe23hHSZRDg6lMs0auKEWX0-Hf-OoQCLchiE/1618472692/sites/default/files/2021-04/tneb-1.jpg)
![Those who have passed struggle for the appointment order](http://image.nakkheeran.in/cdn/farfuture/pgjs7FJV7RNv1vY5Svu2yg8lhsL3_DL-9MnqI2yMIEM/1618472692/sites/default/files/2021-04/tneb-2.jpg)
![Those who have passed struggle for the appointment order](http://image.nakkheeran.in/cdn/farfuture/ck2RgWOuKh_sZSzDxwh9GSUQ3c40E6zLdNcql-1eW98/1618472692/sites/default/files/2021-04/tneb-3.jpg)
![Those who have passed struggle for the appointment order](http://image.nakkheeran.in/cdn/farfuture/NL9T_wxxkmuAir2BgPTOQ7AzONkEvPs7YznwsHWi45Q/1618472692/sites/default/files/2021-04/tneb-4.jpg)
Published on 15/04/2021 | Edited on 15/04/2021
தமிழ்நாடு மின்சாரத் துறை கேங்மேன் பணிக்கான தேர்வு நடந்து முடிந்த நிலையில், அதற்கான பணி நியமன ஆணையை வழங்காமல் அரசு தாமதித்து வருகிறது. அதனால், சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமை அலுவலகம் அருகே கேங்மேன் பணி நியமன ஆணை வழங்கக் கோரி தேர்வானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.