Skip to main content

மேட்டூரிலிருந்து நீர்திறப்பு அதிகரிப்பு!

Published on 07/10/2019 | Edited on 07/10/2019

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான காவிரி நீர்திறப்பு 20,000 கனஅடியில் இருந்து 22,000 கனஅடியாக அதிகரிப்பு. அதேபோல் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கான நீர்திறப்பு 700 கனஅடியாக உள்ளது.
 

SALEM DISTRICT METTUR  DAM WATER OPENING LEVEL INCREASE



மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,882 கனஅடியில் இருந்து 10,031 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 117.50 அடியாகவும், நீர் இருப்பு 89.69 டிஎம்சியாக உள்ளது. 
 

சார்ந்த செய்திகள்