![The oldest idols in Tamil Nadu in guindy](http://image.nakkheeran.in/cdn/farfuture/XvkMYLmjBhHi467wR2p4pIOOJORULhiJI4NcKrNs21U/1607497872/sites/default/files/2020-12/01_15.jpg)
![The oldest idols in Tamil Nadu in guindy](http://image.nakkheeran.in/cdn/farfuture/7VHFSxKhFHH-n6Rcgz3FvWKcfKNfidkXD3CeCqUsQG4/1607497872/sites/default/files/2020-12/02_15.jpg)
![The oldest idols in Tamil Nadu in guindy](http://image.nakkheeran.in/cdn/farfuture/vHgx6F0NDDhQMnd8DawcHLg8mQ5G2m1QoAI1fv9Pnhk/1607497872/sites/default/files/2020-12/03_15.jpg)
Published on 09/12/2020 | Edited on 09/12/2020
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட பழமையான கற்சிலைகள் சென்னை, கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. நேற்று (08.12.2020) மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி குழுவினர் அவற்றின் தொண்மை குறித்து ஆய்வு செய்தனர்.