Published on 23/08/2021 | Edited on 23/08/2021
![கதச](http://image.nakkheeran.in/cdn/farfuture/R0RtOzxijvk3QqzpoBJAsp_E9cLL3E_mC1pP6uXsGYg/1629704731/sites/default/files/inline-images/55_43.jpg)
மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்னர் மடாதிபதியாக இருந்த அருணகிரிநாதர், கடந்த 14ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்ததையொட்டி தற்போது புதிய மடாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.