Published on 01/11/2020 | Edited on 01/11/2020
![minister duraikannu tamilnadu government announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/hdLbEUW5cq3OWNzRD7GpbayXwlWIecDDqkS772dv0os/1604224089/sites/default/files/inline-images/tn%20govt%2089999_6.jpg)
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவையொட்டி தமிழக அரசு சார்பில், சென்னை, தஞ்சை மாவட்டங்களில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், இந்த மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்படும்' என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.