![Mayor of Tambaram garlanded the statue of Anna](http://image.nakkheeran.in/cdn/farfuture/WwGCMQX2zg5KSkFp4zGgkTWWILXsJ7Z38r2wFkjcaag/1694789153/sites/default/files/2023-09/a1505.jpg)
![Mayor of Tambaram garlanded the statue of Anna](http://image.nakkheeran.in/cdn/farfuture/apZmHiWwAgTYXPzUzStqDObiZ7xv3vLqqrdn6zxMrLo/1694789153/sites/default/files/2023-09/a1507.jpg)
![Mayor of Tambaram garlanded the statue of Anna](http://image.nakkheeran.in/cdn/farfuture/oLV6UgB2_bvr9b8YTRrYQBNR_vphiYtq6nz2o-7xu1I/1694789153/sites/default/files/2023-09/a1506.jpg)
Published on 15/09/2023 | Edited on 15/09/2023
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) திமுகவினரும், அதிமுகவினரும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் அண்ணா 115வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.