Published on 23/08/2019 | Edited on 23/08/2019
விருதுநகர் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மூன்று பேர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
![Fire at fireworks near saththur](http://image.nakkheeran.in/cdn/farfuture/ohCqk7VBIwiWnVHa-O6M73ZpI16QQz3CK_fwqWMD2Lc/1566573443/sites/default/files/inline-images/zz36_1.jpg)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசுகளை லாரியில் ஏற்றும்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் உள்ளே சிக்கி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.