Published on 27/11/2018 | Edited on 27/11/2018

எந்திரன் 2.0 திரைப்படம் செல்போன்களை தவறாக சித்தரிக்கிறது எனக்கூறி அதை மறுதணிக்கை செய்யவேண்டும் என மத்திய தணிக்கைத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு இந்திய செல்ஃபோன் ஆப்பரேட்டர்கள் சங்கத்தினர் மனுவளித்துள்ளனர். அந்த மனுவில் எவ்வித ஆதாரமும் இன்றி, டீசர், டிரைலரில் செல்ஃபோன்கள் குறித்து தவறாக சித்தரித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.