![DMK commemoration to mozhipor thiyakikal](http://image.nakkheeran.in/cdn/farfuture/7gf2eAtXDjUwg5RKLWgfsYH9QG6Yv-6Hv4Unxd2X_h0/1579969424/sites/default/files/2020-01/dfdfdfdfdfd.jpg)
![DMK commemoration to mozhipor thiyakikal](http://image.nakkheeran.in/cdn/farfuture/-p0788W2th6XEBuhqhGAOc3PwHSvogzaM79Jn9Vqrgs/1579969424/sites/default/files/2020-01/sdsdsdsdsdss.jpg)
![DMK commemoration to mozhipor thiyakikal](http://image.nakkheeran.in/cdn/farfuture/hqs58sowtfcdybIh9aug9NKBkxYIZmEvyLjKHpweknk/1579969425/sites/default/files/2020-01/sdsdsdds.jpg)
![DMK commemoration to mozhipor thiyakikal](http://image.nakkheeran.in/cdn/farfuture/2xpdsdZMZz-LmB-nAwuDpJVrxXya_JcoquHjDH4Uynw/1579969425/sites/default/files/2020-01/fgfgfgfgg.jpg)
![DMK commemoration to mozhipor thiyakikal](http://image.nakkheeran.in/cdn/farfuture/qTrdIWEzKBVsSmI-B--otLbTlxCzDQs1JeOo21IikaI/1579969425/sites/default/files/2020-01/dfdfdfdfewrter.jpg)
![DMK commemoration to mozhipor thiyakikal](http://image.nakkheeran.in/cdn/farfuture/6crKnjIC4I5ZVPwFt0ylWyarncoZzxgs0q3EIi4ii0o/1579969425/sites/default/files/2020-01/ttytytyh.jpg)
Published on 25/01/2020 | Edited on 25/01/2020
தாய்மொழி தமிழ் மொழி காக்க, இந்தியை எதிர்த்து 1938 - 1965 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் உயிரிழந்த தியாகிகள் வீரவணக்கம் நாள் ஜனவரி 25-ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இன்று திமுக சார்பில் நடைபெற்ற வீரவணக்கப் பொதுக் கூட்டத்தில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.