Published on 04/05/2019 | Edited on 04/05/2019
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். டெல்லியில் அவர் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது வாலிபர் ஒருவர் கெஜ்ரிவாலின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
![k](http://image.nakkheeran.in/cdn/farfuture/Q2IJidH0LnS7V2FbRiBc9IMFM-wBf6UrpIaBoSAUydY/1556974223/sites/default/files/inline-images/kejriwal_1.jpg)
#WATCH: A man slaps Delhi Chief Minister Arvind Kejriwal during his roadshow in Moti Nagar area. (Note: Abusive language) pic.twitter.com/laDndqOSL4
— ANI (@ANI) May 4, 2019