![chennai district final voter list published at ripon building](http://image.nakkheeran.in/cdn/farfuture/DkdhY-bIQggd6THpnCWkt5dx-Q7h3xNmJujLfF08lMs/1672911536/sites/default/files/2023-01/eci-1.jpg)
![chennai district final voter list published at ripon building](http://image.nakkheeran.in/cdn/farfuture/54EbvSs3ytwB61q7L1z3_tKRz5vehxS4nAqGvNjRMd4/1672911536/sites/default/files/2023-01/eci-2.jpg)
![chennai district final voter list published at ripon building](http://image.nakkheeran.in/cdn/farfuture/Hbn6ZUofvmv_AIC-DG6CpBoMiOESKUA-khpT1owlfaY/1672911536/sites/default/files/2023-01/eci-3.jpg)
![chennai district final voter list published at ripon building](http://image.nakkheeran.in/cdn/farfuture/Lc5nbuhonmBKdzZtOhr36lYkyNdkk--KUjvuJFrpYUc/1672911536/sites/default/files/2023-01/eci-4.jpg)
![chennai district final voter list published at ripon building](http://image.nakkheeran.in/cdn/farfuture/AVaELEhuyWpaYJCwTyhqMf4yWaxdq6Nzn41gGPJ76wE/1672911536/sites/default/files/2023-01/eci-5.jpg)
Published on 05/01/2023 | Edited on 05/01/2023
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (05-01-2023) காலை 10.30 மணி அளவில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரால் வெளியிடப்பட்டது.