Skip to main content

அனிதாவிற்கு அஞ்சலி; கோவையில் திமுகவினர் ஊர்வலம்

Published on 02/09/2017 | Edited on 02/09/2017
அனிதாவிற்கு அஞ்சலி; 
கோவையில் திமுகவினர்  ஊர்வலம் 
  
அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமுக வை சேர்ந்தவர்கள் கோவை வடகோவை முதல் சிவானந்த காலனி வரை ஊர்வலமாக சென்றனர் . ஊர்வலத்தின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் . மோடியும் ,பழனிச்சாமியும் பதவி விலக கோரியும் அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் ஊர்வலத்தின் இறுதியில் அனிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

- அருள்
 

சார்ந்த செய்திகள்