Published on 12/07/2021 | Edited on 12/07/2021
![l](http://image.nakkheeran.in/cdn/farfuture/0qXIxwyLUBINuIrZjkioxNomMl_3UytkTQhysjl7Bhc/1626072632/sites/default/files/inline-images/33_36.jpg)
சென்னையில் 179 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் தேர்தலுக்கு முன் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், 5 மாதங்களுக்குப் பின் தற்போது மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.