![11th Exam Results in chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/zzDCGHqnzG7-QgKEHBowQ7T7sxm9p2e_X-zmoKNPBbU/1596195926/sites/default/files/2020-07/02_25.jpg)
![11th Exam Results in chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/TxxMty_4KcrImDQyRn9e10o79Y28eqQ4slcg2ouEaa0/1596195926/sites/default/files/2020-07/01_25.jpg)
![11th Exam Results in chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/Wy1f3ESXs4elOKFo1kLGNaluokLxAAsY375nFW6tjiA/1596195926/sites/default/files/2020-07/03_25.jpg)
![11th Exam Results in chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/nARoI4DJstOVL0d5OicIcZEVgVXqe2tIXhdwpirHNBY/1596195926/sites/default/files/2020-07/04_22.jpg)
![11th Exam Results in chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/jhiEV8izWgRrBhv_M7DalXCqY4AxpP5Z3Owk2s5EKS8/1596195926/sites/default/files/2020-07/05_17.jpg)
Published on 31/07/2020 | Edited on 31/07/2020
11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், 96.04% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 94.38% பேரும், மாணவிகள் 97.49% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
சென்னையில் உள்ள வெலிங்டன் சீமாட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு முடிவுகளைக் கைப்பேசி மூலம் பார்த்துத் தெரிந்துகொண்ட மாணவிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.