![tamil nadu governor issue marxist communist party](http://image.nakkheeran.in/cdn/farfuture/l_RWhBXI_grYkONwKoHM5vDgTuIDjauscMtWtZTmXRU/1674220060/sites/default/files/2023-01/1-cpi-1.jpg)
![tamil nadu governor issue marxist communist party](http://image.nakkheeran.in/cdn/farfuture/SMAWpmO_S___cZJqAJfxMN80c1mvegz9-_dCdOT46NA/1674220060/sites/default/files/2023-01/1-cpi-2.jpg)
![tamil nadu governor issue marxist communist party](http://image.nakkheeran.in/cdn/farfuture/lYQ-n9B1G44ary9vgzWMqZabYPagazSL_r-L_xgECgk/1674220060/sites/default/files/2023-01/1-cpi-3.jpg)
![tamil nadu governor issue marxist communist party](http://image.nakkheeran.in/cdn/farfuture/PwBGkNrXgABfntdO_mF5Px9-Vy-JwgeEYfiGTWupdLs/1674220060/sites/default/files/2023-01/1-cpi-4.jpg)
![tamil nadu governor issue marxist communist party](http://image.nakkheeran.in/cdn/farfuture/6Jn5DLurLQPUlUz2gWmqbOA6M4IMy0DiT0wxLWiGNfs/1674220060/sites/default/files/2023-01/1-cpi-6.jpg)
Published on 20/01/2023 | Edited on 20/01/2023
தமிழ்நாட்டின் பெருமைகளையும் சட்டப்பேரவையின் மாண்புகளையும் சிதைத்து கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைதாப்பேட்டை வேளச்சேரி மெயின்ரோட்டிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கிய முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் வாசுகி உள்ளிட்ட கட்சித்தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்று ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.