Published on 10/08/2018 | Edited on 10/08/2018

தி.மு.க. தலைவர் கலைஞரின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 3-வது நாளான இன்று ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து வந்த தம்பதியினர் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.