Published on 20/03/2019 | Edited on 20/03/2019
பாஜகவின் மாநில செயலாளர் ஹெச்.ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அதிமுக, திமுக குறித்து பேசினார். அப்போது அவர் பேசியது,
தமிழ்நாட்டில் அதிமுகவை விட பாஜக சிறிய கட்சி, திமுக தேர்தல் அறிக்கை காகிதம், அதிமுகவை நான் இதுவரை விமர்சனம் செய்ததே கிடையாது. பா.ஜ.க.வும் அதிமுகவும் கருத்து ஒற்றுமையுடன் அமைந்த இயற்கையான கூட்டணி.