இணை ஆணையர் பாலியல் புகாரில் திருப்பம்! -உண்மை பின்னணி!
Published on 19/02/2025 | Edited on 19/02/2025
சென்னை போக்குவரத்து வடக்கு மண்டல இணை ஆணையராகப் பணிபுரிந்து வந்தவர் மகேஷ்குமார். இவர்மீது தமிழக டி.ஜி.பி.யிடம் அதே துறையில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர், தொடர்ந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்துவருவதாக புகாரொன் றைக் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக மகேஷ் குமார் பணியி...
Read Full Article / மேலும் படிக்க,