Published on 24/03/2019 | Edited on 24/03/2019

திருவள்ளூர் வேட்பாளர் ஜெயக்குமாரை மாற்ற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சென்னை சத்யமூர்த்தி பவனில் மாநில தலைவர் கே.எஸ். அழகிரியின் காரை வழிமறித்த தீக்குளிக்க முயற்சித்தனர். இதனால் அந்தப் பகுதி பரபரப்பானது.