![ADMK Office at struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/m6n_0VgpZqpxb3e5rNvT_d2yt6LMhA5uK3PQ3ldwhkM/1657544720/sites/default/files/2022-07/12c.jpg)
![ADMK Office at struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/Z3__iJt1bCHmfV8C4uZ7KJoaNb0BaF6jBWIvenVCpA4/1657544720/sites/default/files/2022-07/13.jpg)
![ADMK Office at struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/O2634TgK0CeWy8D69nCS5JoHl4OYlMXWPD69ZiPSe6o/1657544720/sites/default/files/2022-07/11.jpg)
![ADMK Office at struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/EBCjpeZZLSN0Pz04lyj3yBSExRV2-blprsJu862gUQY/1657544720/sites/default/files/2022-07/0.jpg)
![ADMK Office at struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/sbESJv3hPhKcmu7mPKY2gtfEd7HAUq6KQxyAU0M1mQk/1657544720/sites/default/files/2022-07/th-9.jpg)
![ADMK Office at struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/8JN9c3HPCklaCWhmRI6kBvHmxBMi0J5NAiYvMXHAcyE/1657544720/sites/default/files/2022-07/th-7_0.jpg)
![ADMK Office at struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/CI5M1g_xi_zhYXz8nLXS3lbqCOzXSaG8HstK302HGW8/1657544720/sites/default/files/2022-07/th-6_1.jpg)
![ADMK Office at struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/KPk-qUZ7nMvYyX286LEM_fmh4WS4I03QpIfAW2riaj4/1657544720/sites/default/files/2022-07/th-4_3.jpg)
![ADMK Office at struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/TJ6v0DWrzJhRYYEzxObNGKM5Ht9h6CxN7BWVhdDXnkg/1657544720/sites/default/files/2022-07/th-2_6.jpg)
![ADMK Office at struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/B0lh--x2-nXrFg9KpNbjCWVUtSHUg0QcKhsTr8mOyms/1657544720/sites/default/files/2022-07/th-1_7.jpg)
![ADMK Office at struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/Xgl-aR7zd4c_scaX5LTtgUeDeQ63pmHNlKB4ktY-ZtY/1657544720/sites/default/files/2022-07/th_9.jpg)
Published on 11/07/2022 | Edited on 11/07/2022
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை அடுத்த வானகரத்தில் நடந்தது. இதில், தற்காலிக பொதுச் செயலாளராக இ.பி.எஸ். தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக ஒ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் பூட்டை உடைத்து நுழைந்தார். அதன்பின் அங்கு இ.பி.எஸ்-ன் ஆதரவாளர்களும் வந்தனர். அதனைத் தொடர்ந்து ஒ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் மத்தியில் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. மேலும், அதிமுக அலுவலகத்திற்குள் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி, இ.பி.எஸ் புகைப்படங்களை கீழே போட்டு உடைத்தனர்.