Published on 20/11/2018 | Edited on 20/11/2018

மஹாராஷ்ட்ர மாநிலத்திலுள்ள வர்தா பகுதியில் இருக்கும் மத்திய அரசின் ஆயுதக்கிடங்கில் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.